news-tamil-logo

3/14/2026, 7:14:51 PM

news-tamil-logo
more
Home districtnews மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
tv

Also Watch

tv

Read this

மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Posted on: Feb 03, 2025 09:53 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை,

மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாபா பக்ருதீன் என்பவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை,

தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் நிலையில் அதிகாலை முதல் சோதனை,

பாபா பக்ருதீன் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டும் NIA சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
3 hrs 21 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved