ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை,வேகத்தடை உள்ளது என்பதற்கான எச்சரிக்கை வெள்ளைக் கோடுகள் போடவில்லை என புகார்,எச்சரிக்கை எதுவும் இல்லாததால் பைக் ஒன்று விபத்தில் சிக்கி 2 வயது குழந்தை படுகாயம்,அலட்சியமாக போடப்பட்ட வேகத்தடையால் குழந்தை காயம் - பொதுமக்கள் சாலைமறியல்,சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது வாக்குவாதம்.