நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி முறைகேட்டை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ்.ஏழைகளை ஏமாற்றி கிட்னியை எடுத்து விட்டு ரூ.5 லட்சம் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்.திருச்சி சிதார், பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு.