நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இது குறித்து நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக கூறினர்.