தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் தரைபாலம் அடித்து செல்லப்பட்டது தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானநிலையில், பாலம் சீரமைக்கப்பட்டதால் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.