காரைக்கால் கடற்கரையில் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் , கடலோர காவல்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காதல் ஜோடியை மிரட்டி காவலர் ராஜ்குமார், 3 ஆயிரம் ரூபாய் பணத்தை GPAY மூலம் பெற்றது தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதையடுத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.