கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்து பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவதாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனையடுத்து, வெள்ளாட்ராங்கரை பேரூராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.