நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாசல் முன்பு கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. பள்ளி வாசலில் கொட்டப்படும் வீட்டுக் குப்பைகளால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருவதாக நியூஸ் தமிழில் செய்தி வெளியானது.