திருவள்ளூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட அப்பு பிரியாணி கடையில் வாடிக்கையாளர்கள் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடை திறப்பு விழாவை முன்னிட்டு 150 ரூபாய்க்கு பிரியாணி வாங்கினால், ஒரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட நேரம் காத்திருந்த வாடிக்கையாளர்களை ஊழியர்கள் அவமரியாதையுடன் நடத்தியுள்ளனர்.