ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பாலத்தில் 600 டன் எடை கொண்ட செங்குத்து தூக்கு பாலத்தை முதல்முறையாக சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதனால் இப்பணியில் வேலை செய்யும் ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்து இதனை கொண்டாடினர்.