சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை வந்ததையடுத்து அவரை வழக்கறிஞர்கள் வரவேற்றனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமானநிலையத்திற்கு வந்தடைந்த தலைமை நீதிபதியை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.