மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் மீனாட்சி ஃபேன் ஹவுஸின் 17ஆவது கிளை திறக்கப்பட்டது. வீட்டு உபயோக பொருட்களின் முன்னணி நிறுவனமான ஸ்ரீ மீனாட்சி ஃபேன் ஹவுஸின் புதிய கிளை திறப்பு விழாவில், நிர்வாக இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குத்து விளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்ட இக்கடையில் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை தொடங்கியது.