நாகப்பட்டினம் மாவட்டம் நீலாயதாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்காவது நாளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. ஹைதராபாத் பெங்களூர், சென்னை, மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, பரதநாட்டியம் ஆடி இறைவனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.