கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலை முதல் கொட்டித் தீர்த்து வரும் கனமழை,கோட்டார், மீனாட்சிபுரம், பார்வதிபுரம், புத்தேரி பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை ,கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி, கோட்டார் உள்ளிட்ட நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் வெள்ளம் ,வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.