தமிழகத்தில் அடுத்த கட்டமாக பல்வேறு மாட்டங்களில் பைப் லைன் மூலம் வீடுகளுக்கு இயற்கை சமையல் எரிவாயு இணைப்பு கொண்டு வரப்படும் என, தனியார் இயற்கை எரிவாயு கேஸ் நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காற்று மாசுபடுதலை தவிர்க்க மத்திய-மாநில அரசுகளின் உதவியுடன் இந்த முறை விரிவுப்படுத்தப்படும் என கூறினார்.