காஞ்சிபுரம் மாவட்டம் வல்லத்தில் உள்ள திங்க் கேஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் ராட்சத குழாய் அமைக்கப்பட்டு அங்குள்ள வீடுகளுக்கு இயற்கை சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. எல்.பி.ஜி கேஸை விட குறைந்த விலையிலும், சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட சிஎன்ஜி எரிவாயு இணைப்பை பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : காக்கி சீருடையில் டாஸ்மாக் கடையில் மாமூல் வசூலித்த ஏட்டு... மாமூல் வசூலித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பு