தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் நீர் சாகச விளையாட்டு போட்டியில் ஓட்டுமொத்த பதக்கங்களை வென்று, தமிழக அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் பதக்கங்களை வழங்கினார்.