தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தேசிய புலனாய்வு அமைப்பு தமிழக மக்களை கைது செய்யவோ, விசாரிக்கவோ கூடாது என்ற சட்டட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தேசிய புலனாய்வு அமைப்பு பழிவாங்கும் நோக்கில் இஸ்லாமிய மக்களை கைது செய்வதாக கூறினர்.