நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னுக்குப் பின் முரணாக பெரியாரை விமர்சித்து கட்சியை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதால் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.