தூத்துக்குடி சிதம்பரநகர் பிரதான சாலையில், "நம்ம STREET வாழ்விடத்தின் விழா" ஆட்டம், பாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.தூத்துக்குடியில் நம்ம ஸ்ட்ரீட் 7வருடத்திற்கு பிறகு இன்று நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். கனிமொழி எம்பி அவர்கள் உத்தரவுவிட்ட நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கடந்த 10 தினங்களாக இப்பணிகள் தொடர்ந்து பணிகளை செய்து வந்தனர்.நிகழ்வானது மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.பிரையண்ட் நகர் 1 முதல் 12 தெரு வரை பிரதான சாலையில் நடைபெறுகிறது.