திருவண்ணாமலை - அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆணை,வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ய், தொழிற்சாலைகள், கல்லூரிகளுக்கும் உத்தரவு,மே 15-ம் தேதிக்குள் அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என ஆணை,மற்ற மொழிகளை விட பெரிய அளவில் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவு.