தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் இசைஞானி இளையராஜா வழிபாடு செய்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் இளையராஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திருநாகேஸ்வரம் பிறையணியம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் பிரசித்திபெற்ற இராகு ஸ்தலமாக விளங்கி வருகிறது.