மதுரை மாவட்டம் மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி, திரளான பெண்கள் முளைப்பாரி மற்றும் பூத்தட்டு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், ஆயிரத்து 500 கிலோ வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப ரதத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : ஹாதி நூர் ஷா ஒலியுல்லாஹ் தர்ஹா சந்தனக்கூடு விழா சந்தனம், புனித போர்வை, அலங்காரப்பூ ஊர்வலம்..!