புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகை - இலங்கை இடையே நிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை கப்பல் சேவை மீண்டும் 2025 ஜனவரி 2 ம் தேதி இயக்கப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வாரத்திற்கு ஆறு நாட்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.