நடுக்கடலில் பழுதாகி, காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட படகும், 9 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நாகூர் சம்பாதோட்டம் கிராமத்தை சேர்ந்த 9 மீனவர்கள், நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது, அவர்களின் விசைப்படகு பழுதானது.