பாமக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மர்ம உறுப்பு வெட்டப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக எச்சரித்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பேசிய அவர் பாலியல் சம்பவங்கள் அதிகரிக்க கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகரிப்பே காரணம் என குற்றம்சாட்டினார்.