சென்னை கே.வி.கே.குப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி மாயமான இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது. எர்ணாவூர் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.