கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் கொள்ளை,வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை கட்டிப்போட்டு தங்கத்தை கொள்ளையடித்த மர்மகும்பல்,இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்ததாக தகவல்,முதியவர்களின் மகன் உள்ளிட்ட யாரும் வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையடித்த கும்பல்.