திருச்சியில் சாதி மறுப்பு காதல் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி, கல்லூரி மாணவனின் அந்தரங்க உறுப்பை சிதைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கையில் இருந்த பணம், செல்போனை பறித்துக் கொண்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சாதிய ஆணவத்தில் வீட்டுக்கே சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.