திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு குபேர அலங்காரம் செய்யப்பட்டது. இதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வழிபாடு நடத்தினர்.