தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அடுத்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும் நிலையில், அக்டோபர் மாதம் 2-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.இதையும் படியுங்கள் : கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி முளைப்பாரி ஊர்வலம் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்