பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து இஸ்லாமியர்கள் போராட்டம்ஆட்டோ ஓட்டுநர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் வெறிச்சோடியதுபாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர சோதனை