துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நினைவு பரிசாக முருகவேல் வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் இளைஞர் அணியினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது முதலமைச்சருக்கு தெரியும் என்று கூறினார்.