விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் நிறுவனம் நடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இதனை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.