விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு வெள்ளி தேரில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.