பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி நவாஸ் முகமது என்பவருக்கு கொலை குற்றம் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.