மரக்காணம் அருகே நம்பிக்கைநல்லூர் பகுதியில் இரண்டு வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு,முன்விரோதம் காரணமாக சுரேந்தர் மற்றும் சுமன் ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு,பெட்ரோல் குண்டு வீச்சால் பைக் உட்பட வீடுகளின் முன் இருந்த பொருட்கள் சேதம்,பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றதாக மதன் என்பவர் உள்ளிட்ட 3 பேரை தேடும் போலீசார்,