திருவள்ளூர் நகராட்சியில் இருந்து சேகரிப்படும் குப்பைகள் அனைத்தும் தலக்காஞ்சேரி கிராமத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, திடீரென எரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இதனால் எழும் நச்சு கலந்த புகை மூட்டத்தால், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும், எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Related Link 5 நிமிடத்திற்குள் துல்லியமாக படம் பிடிக்கும் சிடி ஸ்கேனர்