சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வரி வசூலில் மாநகராட்சி நிர்வாகம் அராஜக போக்கை கடைபிடிப்பதாக கூறி வியாபாரிகள் ஒருநாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வரி கட்டாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்காமல் கடைகளின் முன்பு குப்பைத் தொட்டிகளை வைப்பது போன்ற செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.