புதுச்சேரியில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் பல்திறன் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.