ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். முன்னதாக, தேவர் சிலை முன்பு கூடிய சிறுவர், சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.