ராமநாதபுரம் அருகே முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரிகளை தலையில் சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பரமக்குடி மேலச்சத்திரத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.