தெருக்கூத்து கலையை முன்னிறுத்தி "மிஸ்டர் கல்சுரல் வோர்ல்ட்" பட்டம் வென்று சென்னை திரும்பிய ஆணழகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 22 நாடுகளை சேர்ந்த ஆணழகன்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர் பட்டத்தை வென்றார். மிஸ்டர் கல்சுரல் வோர்ல்ட் போட்டியில் இந்தியர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.