தனக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் கொந்தளித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர் ஒட்டினால், எதிர் போஸ்டர்கள் ஒட்டுவார்களா..? என திமுகவினரை மறைமுகமாக சாடியுள்ளார்.