கோவை சின்னத்தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சின்ன தடாகத்தில் இருந்து வீரபாண்டிப்புதூர் செல்லும் வழியில் சரவணன் என்பவரின் வீட்டிற்கு அருகில் கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.