கனமழை எச்சரிக்கை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை இரு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள காரணத்தினால் இன்றும், நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.