ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை பாடிகார்ட் முனீஸ்வரன் கோயிலில், ஏராளமானோர் தங்களது வாகனத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேங்காய் மற்றும் பூசணிக்காய்களை சுற்றி உடைத்து திருஷ்டி கழித்தும் சென்றனர்.