தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகே குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகேஷ் என்ற பெண்ணின் கணவர் மகேந்திரன், தொடர்ந்து மனைவியை மற்றவருடன் தொடர்புபடுத்தி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்ற மகேஷும் அவரது இரு குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.