தூத்துக்குடி மாவட்டம் மேல நம்பிபுரத்தில் மர்மமான முறையில் தாய், மகள் இறந்து கிடந்த சம்பவம்,4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிய நிலையில் இருவர் கைது; ரூ.13,000 பறிமுதல்,முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளதால் வைப்பாற்று காட்டுப்பகுதியில் போலீஸ் தீவிர சோதனை,அயன் வடமலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, மேலக்கரந்தை, முத்தாலபுரம் விலக்கில் வாகன சோதனை,ட்ரோன் கேமரா கொண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.