தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். குற்றால சீசன் மற்றும் விடுமுறையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் நின்று மெயின் அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து உற்சாகமடைந்தனர்.இதையும் படியுங்கள் : வீடு புகுந்து பைனான்ஸ் ஊழியர் மீது தாக்குதல் தாக்குதல் நடத்திய இருவருக்கு போலீசார் வலை வீச்சு..!